பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டக்கூடாது: பாஜகவை கண்டித்த ஜெயக்குமார்

பெண்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் இப்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதனால் திட்டம் தோல்வியாக தான் பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிப்பதிலேயே அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிரமாக உள்ளார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“அதானி விவகாரத்தில் மறைக்கவோ பயப்படவோ எதுவுமில்லை”: அமித்ஷா

அதானி விவகாரத்தில் பாஜக அரசு மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“உதயநிதி மக்கள் மத்தியில் சென்றடைந்து விட்டார்” – எ.வ.வேலு

உதயநிதி ஸ்டாலின் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைந்து விட்டார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: பாஜக இன்று ஆலோசனை!

அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது குறித்து கள நிலவரங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற தலைவர்களின் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த கூட்டத்தில் அந்த அறிக்கையை சமர்பிக்க உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எம்.பி. தேர்தல் எப்படி இருக்கும்?  சீனியர்களை அதிர வைத்த திமுக நிர்வாகிகள்!

ஆட்சிக்கு வந்து ஒன்னரை வருசம் ஆச்சு. கட்சிக்காரன்  யாரும் நிம்மதியா இல்ல. நம்ம ஆளுங்களுக்கு பதவி கொடுப்பீங்கனு பார்த்தா, கண்டவனுக்கெல்லாம் மாநிலப் பொறுப்பு கொடுத்து வச்சிருக்காங்க.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் ரிசல்ட்டை பொறுத்தே மக்களவைத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு!

சீனியர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் பேசும்போது, ‘குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தல் 2023 இல் வருமா அல்லது 2024 இல் வருமா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். ஒருவேளை பாஜக குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமானால் இதையே காரணமாக வைத்து 2023 நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்த மோடி தயாராகி விடுவார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி: எடப்பாடி சொன்ன முக்கிய தகவல்!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப் பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிள்ளையார் சுழி போடுகின்ற கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

யார் பிடியில் தமிழ் நியூஸ் சேனல்கள்?

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காகதான் இந்த உத்தரவு என்று மத்திய அரசின் அதிகாரிகளே சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தனது அதிகாரத்தை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?.

தொடர்ந்து படியுங்கள்

தேனி வெற்றி: பன்னீர் மகன் மனு உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி!

”தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக தனித்து நிற்க தயார்: செல்லூர் ராஜூ

இந்தி திணிப்பு விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டை வரவேற்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் இருக்க வேண்டும். இந்தி திணிப்பை அதிமுக எதிர்க்கிறது. மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கக் கூடாது.

தொடர்ந்து படியுங்கள்