டிசம்பரிலேயே மக்களவைத் தேர்தல்: டி.ஆர்.பாலு அலாரம்!

டிசம்பரிலேயே மக்களவைத் தேர்தல்: டி.ஆர்.பாலு அலாரம்!

தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதம்தான் வரும் என்று நினைக்காதீர்கள். ஏமாந்துவிடாதீர்கள். தேர்தலை அவர்கள் அட்வான்ஸ் செய்ய நினைக்கிறார்கள்

அதிமுக பெரிய கட்சிதான்…ஆனால் : அண்ணாமலை

அதிமுக பெரிய கட்சிதான்…ஆனால் : அண்ணாமலை

2024 தேர்தல் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தேர்தல். பிரதமர் வேட்பாளரான மோடியின் முகத்தோடு இந்த் தேர்தல் நடைபெற உள்ளது.
தேசிய முற்போக்கு கூட்டணியில் யார் இடம் பெறுவது, யார் இடம் பெறக்கூடாது என்பதை முடிவெடுக்க மாநில தலைவருக்கு உரிமை இல்லை. தேசிய தலைமைக்குத் தான் உரிமை இருக்கிறது.

இந்தியாவைக் காப்பாற்ற தயாராக வேண்டும் : மு.க.ஸ்டாலின்

இந்தியாவைக் காப்பாற்ற தயாராக வேண்டும் : மு.க.ஸ்டாலின்

“2024 தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்

“ஒன்றிணைவோம் – இது ஆரம்பம் தான்”: ராகுல் காந்தி

“ஒன்றிணைவோம் – இது ஆரம்பம் தான்”: ராகுல் காந்தி

இந்த நாட்டை காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற அரசியல் சாசனம் மற்றும் பேச்சுரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால்… தினகரன் புது முடிவு!

தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால்… தினகரன் புது முடிவு!

எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது.

ரிஸ்க் தொகுதிகள்- ரிஸ்க் மாநிலம்: பாஜகவின் பக்கா பிளான்!

ரிஸ்க் தொகுதிகள்- ரிஸ்க் மாநிலம்: பாஜகவின் பக்கா பிளான்!

ஆனால் தமிழ்நாடு என்ற மாநிலமே பாஜகவுக்கு கடினமாகத்தான் இருக்கிறது. அதற்காகத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கூட்டத்தையே தமிழ்நாட்டில் துவக்கியுள்ளார் ஜெ.பி. நட்டா. எங்கள் கோட்டையில் வெற்றிபெறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கே வெற்றி கிடைக்காது என்று சொல்லப்படுகிறதோ அங்கே வெற்றிபெறுவதுதான் எங்கள் இலக்கு.