திமுக எம்.பி.க்கள் கூட்டம்: ஆலோசித்தது என்ன?

மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும், சேது சமுத்திரத் திட்டம், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை, ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனு ஆகியவை பற்றி கேள்வி எழுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்