நாடாளுமன்றம் தாக்குதல் : “எங்கள் திட்டமே வேறு” – கைதானவர்கள் வாக்குமூலம்!
முதலில் நாடாளுமன்ற வாளாகத்துக்குள் தீக்குளிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் நெருப்பினால் உடலில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஜெல் கிடைக்காததால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டோம்” என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்