stalin wishes youth wing conclave

மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து: ஸ்டாலின்

அரசியல் மாண்புகளையோ, மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in september 29 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (செப்டம்பர் 29) டெல்லியில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“திராவிட மாடல் கொள்கை காலாவதியாகவில்லை”- ஆளுநருக்கு இளங்கோவன் பதில்!

தமிழகத்தில் திராவிட மாடல் கொள்கை இன்னும் காலாவதியாகவில்லை என்று திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மே 2) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிங்கார சென்னை 2.0 திட்டம்: ரூ.98 கோடி ஒதுக்கீடு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெருநர சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக்கட்டடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

42 புதிய பூங்காக்கள், 11 விளையாட்டுத் திடல்கள்: சிங்கார சென்னைக்கு தீபாவளி பரிசு!

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ.4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டுத் திடல்கள் அமைக்க சென்னை மாநகராட்சி பணி ஆணை வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்