"Did I get Rs 1.50 crore? Don't write if you don't know the truth”: Ashwini Ponnappa fiery reply

”1.50 கோடி ரூபாய் பெற்றேனா? உண்மை தெரியாம எழுதாதீங்க” : பாரிஸ் ஒலிம்பிக்கில் தோற்ற பிரபல வீராங்கனை ஆதங்கம்!

எங்களது பயிற்சியாளர் எங்களுடன் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால் அதற்கு கூட மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதுதான் உண்மை.

தொடர்ந்து படியுங்கள்

பெண்ணாகவே வாழ்கிறேன்… பாலின விவகாரத்தில் சிக்கி தங்கம் வென்ற இமானே உருக்கம்!

பாலின பிரச்னைக்கிடையே, அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி : மோடி, ராகுல் வாழ்த்து… பரிசு அறிவிப்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
paris olympics : 2nd medal for India too... Manubakar's historic achievement!

Paris Olympics 2024: இந்தியாவுக்கு 2வது பதக்கம்… மனுபாக்கர் வரலாற்று சாதனை!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றுள்ளது. இதன் மூலம் அரிய சாதனையை படைத்துள்ளார் மனு பாக்கர்.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News : From Public Sector Consultation to vaazhai 2nd Song Release!

டாப் 10 நியூஸ் : பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் வாழை 2வது பாடல் ரிலீஸ் வரை!

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 29) முதல் தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ் : புதிய ஆளுநர்கள் நியமனம் முதல் தனுஷ் பிறந்தநாள் வரை!

ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜூலை 28) நியமித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் இடம்பிடித்த 5 தமிழர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நூர்மி தடகள போட்டி : தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!

பாவோ நூர்மி தடகள போட்டியில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்

மொத்தம் 18 எடை பிரிவுகளில் நடக்க இருக்கும் போட்டியில் ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்