வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு : 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!
வெள்ளிப்பதக்கம் கோரி வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் 3வது முறையாக தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வெள்ளிப்பதக்கம் கோரி வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் 3வது முறையாக தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதிமாக 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை மட்டுமே வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 63வது இடத்தை பிடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மல்யுத்த போட்டிகளில் இந்தியா சார்பில் 6 பேர் களமிறங்கினர். அதில், ஆடவர் பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அமன் ஷெராவத் களமிறங்கினர்.
தொடர்ந்து படியுங்கள்Paris Olympics 2024: 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில், இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் களமிறங்கினார். இந்த முறை அவர் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மகளிர் பிரீஸ்டைல் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முதல் நாளில் நடைபெற்ற முதல் சுற்றில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்ற, 4 முறை உலக சாம்பியனான ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்தினார்.
தொடர்ந்து படியுங்கள்தகுதி நீக்கத்தால் வினேஷ் போகத் ‘சதி’க்கு பலியாகிவிட்டார் என இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்Paris Olympics 2024 – Hockey: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஹாக்கி பிரிவில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டுவந்த இந்தியா, லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
தொடர்ந்து படியுங்கள்2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 7) களமிறங்கவுள்ள அதிதி அசோக், டோக்கியோவில் தவறவிட்டதை இங்கு கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்Vinesh Phogat: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆகஸ்ட் 5 முதல் மல்யுத்தப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்Olympics 2024 – Hockey: 2024 பாரிஸ் விளையாட்டு தொடரில், ஆடவர் ஹாக்கி பிரிவில் ‘குரூப் பி’ குழுவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு முதல் அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்