பரந்தூர் விமான நிலையம் – இடம் தருவோருக்கு 3 மடங்கு இழப்பீடு : எ.வ.வேலு
பரந்தூர் புதிய விமானநிலையத்திற்கு இடம் தருவோருக்கு மும்மடங்கு இழப்பீடு,மாற்று இடம், வீடுகட்ட பணம் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி
பரந்தூர் புதிய விமானநிலையத்திற்கு இடம் தருவோருக்கு மும்மடங்கு இழப்பீடு,மாற்று இடம், வீடுகட்ட பணம் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி
புதிய விமான நிலையம் அமைப்பதற்காக வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.