டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பரந்தூர் விமான நிலைய கோப்புகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக விமான போக்குவரத்து அமைச்சர் உறுதி- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தொடர்ந்து படியுங்கள்பரந்தூர் விமான நிலையம் கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கிராம பிரதிநிதிகள் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின்சார மானியம் பெற மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தக்கூடாது என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை
தொடர்ந்து படியுங்கள்பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் பேரணி செல்ல திரண்டுள்ளதால் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காகக் கடந்த 1997 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, 2016ஆம் ஆண்டில் சொற்ப தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும். 600 பயணிகள் பயணிக்கும் பெரிய ரக விமானங்களைக் கையாளும் திறன் பெறும்போது சர்வதேச அளவிலான பயணிகள் வரத்து அதிகரிக்கும். பிற நாடுகளிலிருந்து சென்னைக்கு வர விரும்பும் பயணிகள் தற்போது பெங்களூருக்கு நேரடியாக அல்லது டெல்லியிலிருந்து சென்னைக்கோ மாறி வர வேண்டிய சூழல் உள்ளது. இதைத் தவிர்க்க முடியும்.
தொடர்ந்து படியுங்கள்