விமர்சனம் : பரம்பொருள்!
இந்தக் கதையில், இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார் சார்ந்த காவல் நிலையம் திரையில் காட்டப்படுவதில்லை. எப்போதெல்லாம் அவர் அமிதாஷ் உடன் சுற்றுகிறார் என்ற ‘லாஜிக் மீறல்கள்’ விளக்கமாகச் சொல்லப்படுவதில்லை. முக்கியமாக, அமிதாஷின் மொபைல் எண்ணைக் கண்காணிக்க எண்ணுபவர், ஏன் அவரது குடும்பப் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலே இல்லை
தொடர்ந்து படியுங்கள்