no hate and case against samiyar acharya

சாமியார் மீது வழக்கு வேண்டாம்: உதயநிதி அறிக்கை!

மணிப்பூர்‌ கலவரத்தைத்‌ தூண்டிவிட்டு 250-க்கும்‌ மேற்பட்டோர்‌ படுகொலை செய்யப்படக்‌ காரணமாக இருந்தது, 7.5 லட்சம்‌ கோடி ரூபாய்‌ ஊழல்‌… போன்றவற்றைத்‌ திசை திருப்பத்தான்‌ மோடி அண்ட்‌ கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Who is Paramahansa Acharya

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி: யார் இந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா?

இந்நிலையில் தற்போது உதயநிதி கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது மிரட்டலைத் தொடர்ந்து உதயநிதிக்கு  கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  வேலூரில் ஆச்சார்யாவின் புகைப்படத்தை எரித்து திமுகவினர்  கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்