பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: பறிபோன 2000 உயிர்கள்… ‘அத்திப்பட்டி’யான கிராமம்!
கடந்த மே 25-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த மே 25-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், பொம்மை நாயகி, ப்ளூ ஸ்டார், ஜே. பேபி போன்ற படங்களை தயாரித்து வெற்றி பெற்று ஒரு தயாரிப்பாளராகவும் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் பா ரஞ்சித்.
தொடர்ந்து படியுங்கள்பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை இன்று (மே 22) காலை வெளியிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இது குறித்து பிரதம் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பப்புவா நியூ கினியாவை அடைந்தேன். விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றதற்காகப் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பேவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் ஒரு சிறப்பு வரவேற்பாக இது இருக்கிறது. இந்த மகத்தான தேசத்துடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தக் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்துருக்கியில் கடந்த மாத துவக்கத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி – சிரிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.குறிப்பாக துருக்கியில் சுமார் 10 மாகாணங்கள் நிலைகுலைந்தன. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியு கினியா நாட்டில் இன்று மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. earth quake hits pacific island
தொடர்ந்து படியுங்கள்