மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?-3

ஒவ்வொரு வகுப்பாசிரியரும், தொடர் இடைவெளியில் பெற்றோரை சந்திக்க ஏற்பாடு செய்யலாம். வருகைப்பதிவு, மதிப்பெண், வகுப்பறை நடத்தை இப்படி மதிப்பீடுகளை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தொடர்ந்து படியுங்கள்

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?

குறைந்த பட்சம் பத்து விழுக்காடு முதல் முப்பது விழுக்காடு வரை மாணவர்கள் தேர்ச்சியடைந்தால், அதுவே மிகப் பெரிய சாதனையாக பேசப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்