தினகரனுடன் வைத்திலிங்கம் சந்திப்பு… அடுத்து சசிகலா- இணைத்து வைக்குமா திருமண மேடை?
முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று (மே 29) அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்துப் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்