அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை அவர் மீறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர்-தினகரன் சந்திப்பு நடக்கப்போகும் இடம் இதுதான்! 

“டிடிவி தினகரனையும்  ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க வைக்க  பன்னீர் ஆதரவாளரான வைத்திலிங்கம்  ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி-எடப்பாடி-ஓபிஎஸ்: அந்த இருபது நிமிடங்களில் நடந்தது இதுதான்!

மதுரை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்கான விமானத்துக்கு அருகே பிரதமரை வழியனுப்ப ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட விவிஐபிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

மோடி வருகை: தனித்தனியே வரவேற்கும் எடப்பாடி, பன்னீர்

இதற்காக, நாளை காலை 9.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமியும், காலை 10.50 மணிக்கு ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளனர். நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் தனித்தனியே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடர்ந்து மௌனம் காக்கும் எடப்பாடி

இந்த தருணத்தில் நீங்கள் ஒன்றாக இணைந்து 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் பெரும் வெற்றி கிடைக்கும்” என்றுள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ”இன்னும் நாட்கள் இருக்கு பார்ப்போம்” என்று கூறிள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் நடத்திய கூட்டத்தில் திரண்ட சேலம் அதிமுகவினர்!

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து அதிகம் பேர் வந்திருந்தனர் என்பதுதான் கூடுதல் தகவல்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கு : இன்று விசாரணை!

ஏற்கனவே உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கே அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் இன்றைய விசாரணை எந்த கோணத்தில் செல்லும், யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி இருக்க வேண்டிய இடம் வேறு: கோவை செல்வராஜ்

ஆணவம், அகம்பாவம் எல்லாம் ஒருபோதும் ஜெயித்தது கிடையாது. ஆகையால் அவர் எதிர்காலத்தில் இருக்க வேண்டிய இடமே வேறு இடம்தான். அந்த இடம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு அதிமுக நன்றாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக அரசின் அலட்சியத்தால் தான் தீண்டாமை அதிகரித்துள்ளது : பன்னீர்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வியை போதிப்பது மட்டுமின்றி, அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், மாணவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக செயல்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பள்ளிக் கல்வித் துறையின் தலையாய கடமையாகும்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக கலவரம்: ஓபிஎஸ் ஆதரவாளரிடம் சிபிசிஐடி விசாரணை!

இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பிலும் மாறிமாறி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன்பேரில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடியின் விசாரணையால் அதிமுக அலுவலக வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்