அதிமுக பழனிசாமிக்கா? பன்னீருக்கா?: நாளை தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக பன்னீருக்கா அல்லது பழனிசாமிக்கா என்பது நாளை தெரிந்துவிடும்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை விட்டுப் பிடிக்கும் மோடி… பன்னீருக்கு தொடரும் பாஜக பயம்…  பின்னணி என்ன?

இதற்காகத்தான் ஈரோடு கிழக்கில் இரட்டை இலையைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார் பன்னீர்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவில் சாதி யுத்தம்: ’புதிய’ பன்னீர் செல்வத்தின் சிங்கப் பாதை?

அந்த சாதியை அந்த சமுதாயத்தை வைத்து நாம் அடுத்த கட்ட அரசியலைச் செய்ய வேண்டும் என்று பன்னீர் செல்வத்திடம் அவரை சுற்றியுள்ளவர்கள் வற்புறுத்தி உள்ளார்கள்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: போட்டி உறுதி… ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக ஆதரிக்கும்- ஓபிஎஸ் வைக்கும் செக்!

பழனிச்சாமி பணத்தை நம்பிக் கொண்டிருக்கிறார். அந்தப் பணம் எப்போதும் கூட வராது. தொண்டர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக

அதாவது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு மோடியின் இரண்டாவது கிரீன் சிக்னல்!

இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

மா.செ. கூட்டம்: பன்னீருக்கு போட்டியாய் எடப்பாடியும் அறிவிப்பு!

இக்கூட்டத்தில் அதிமுக வழக்கு மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்களை தீர்மானமாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல், பாஜக கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வழக்கு: எடப்பாடி தரப்பு வாதத்தை ஏற்று ஒத்திவைப்பு!

இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தற்போது ஏன் விசாரணை 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது? இதனால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், ”வழக்கின் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. நினைவு தினம்: அதிமுகவினர் தனித்தனியாய் அஞ்சலி

அதிமுக தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணியாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் தனித்தனியே அமைதி பேரணியாகச் சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்