panimaya matha temple car festival

தூத்துக்குடியில் களைகட்டிய பனிமய மாதா தேர் திருவிழா!

தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற பனிமயமாதா திருக்கோவிலின் 441-ஆவது ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா: ரயில் முன்பதிவு தொடக்கம்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு இன்று (ஜூலை 9) காலை 8 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்