What happened at the door of Annamalai house

அண்ணாமலை வீட்டு வாசலில் அன்று நடந்தது என்ன?

இந்த கொடிக் கம்பம் அமைக்க முறையாக அனுமதி வாங்கலை. அதனால் அகற்றணும்’ என்று சொல்ல, பாஜக நிர்வாகிகளோ, ‘வீட்டுக் காம்ப்வுன்ட் சுவரை ஒட்டி கொடியேத்த யார்கிட்ட அனுமதி வாங்கணும்? உயிரே போனாலும் கொடிக் கம்பத்தை அகற்ற அனுமதிக்க மாட்டோம்

தொடர்ந்து படியுங்கள்

தொகுதி வாரியாக நியமனம்: விஜய் மக்கள் இயக்க மகளிரணி கூட்டத்தில் முடிவு!

மக்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தை மதிப்பை அதிகரிக்க மகளிரணி செயல்பாடு முக்கியம். வரும் நாட்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை மகளிரணி தீவிரபடுத்த வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் நிர்வாகிகளை சந்தித்த விஜய்

இந்நிலையில், இன்று (டிசம்பர் 13 ) இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. வந்திருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி பரிமாறப்பட்டது. இதையடுத்து 3 மணி அளவில் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு கருப்பு நிற பேண்ட் ஷர்ட் அணிந்து வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்