தொழிலதிபர் விஜய்யை பார்த்து வியந்த பாஜக முதல்வர்
எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்கக் கூடியவர்.
தொடர்ந்து படியுங்கள்எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்கக் கூடியவர்.
தொடர்ந்து படியுங்கள்யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.இக்கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன
தொடர்ந்து படியுங்கள்ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை அந்தந்த மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் வெளியிட உள்ளார்கள். தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா, தெலுங்கு டிரைலரை விஜய் தேவரகொண்டா, மலையாள டிரைலரை துல்கர் சல்மான், கன்னட டிரைலரை ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தி டிரைலரை வருண் தவன் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்உங்களுடன் பணி செய்வது எனக்குப் பெருமை. ரெட் ஜெயின்ட் இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் என்று நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் நேற்று (ஜூலை 8) வெளியானது. பாகுபலி, கேஜிஎஃப் போன்ற படங்களின் பிரம்மாண்டங்கள் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமல்ல உலகளாவிய பன்மொழி சினிமா ரசிகர்களையும் பிரமிக்க வைத்தது. இந்த நிலையில் தமிழ் புதின உலகில் தலைமுறை கடந்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ ஐம்பது ஆண்டு கால போராட்டங்களுக்குப் பின் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அதன் முன்னோட்டமாகப் பொன்னியின் செல்வன் பாகம்1’ படத்தின் […]
தொடர்ந்து படியுங்கள்