வேகமெடுக்கும் பாம்பன் புதிய பாலத்தின் பணிகள்!

இந்தியாவின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றான பாம்பன் ரயில் பாலத்தில் 2022 டிசம்பர் 22 அன்று ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ், பாம்பன் பாலத்தைக் கடந்து சென்றதே அந்தப் பாலத்தின் கடைசி பயணமாகும்.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று மாதங்களில் பாம்பன் புதிய ரயில் பாலம்!

பாம்பன் புதிய ரயில் பால பணிகள் இன்னும் மூன்று மாதங்களில் முடிவடையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாம்பன் பாலம்: 10 நாட்களில் இரண்டாவது விபத்து!

பாம்பன் சாலை பாலத்தில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக, இன்று அதிகாலை அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

தொடர்ந்து படியுங்கள்

பாம்பன் பாலத்தில் பேருந்து விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதின

தொடர்ந்து படியுங்கள்