”யாருக்கும் உத்தரவாதம் கிடையாது”: இஸ்ரேலை எச்சரித்த ஈரான்!
இஸ்ரேல் காசா மீது தரைவழி தாக்குதலை முன்னெடுத்தால் அதன்பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த உத்தரவாதம் அளிக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இஸ்ரேல் காசா மீது தரைவழி தாக்குதலை முன்னெடுத்தால் அதன்பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த உத்தரவாதம் அளிக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நியூசிலாந்து – வங்கதேசம் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டிக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு போஸ்டரை ஏந்திய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1,417 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதில் 447 குழந்தைகள் மற்றும் 248 பெண்கள் அடங்குவர் என்றும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி வாயிலாக கள நிலவரத்தை பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை கொடுக்காது. இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையேயான போர் நிறுத்தப்பட வேண்டும். அமைதி உருவாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், இன்று (அக்டோபர் 7) காலை முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்து வருகிறது. இதுவரை சுமார் 7000 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்