100-வது நாள்: 25 ஆயிரத்தை நெருங்கும் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை!
கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டது. காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பலியாகினர்.
தொடர்ந்து படியுங்கள்