இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக போர்நிறுத்தம்… இன்று முதல் அமலுக்கு வந்தது!
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (நவம்பர் 24) முதல் அமலுக்கு வந்துள்ளது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணைகளை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலை சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட மக்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேலும் தன்னுடைய பதில் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல்-ஹமாஸ் […]
தொடர்ந்து படியுங்கள்