பிடிஆரை சந்தித்த நிதித்துறை அதிகாரிகள்!
நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளான முருகானந்தம், மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்தனர். எனக்கு புதிய துறை ஒதுக்கியதற்காக வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களின் மகத்தான பங்களிப்புகளுக்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இவர்களின் பங்களிப்பு இல்லாமல் நிதித்துறையில் இவ்வளவு சாதனையை அடைந்திருக்க முடியாது. அவர்களிடம் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். எனது பதவிக் காலத்தில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்
தொடர்ந்து படியுங்கள்