PTR - Annamalai clash of words

பிடிஆர் – அண்ணாமலை : மீண்டும் வார்த்தை போர்!

முதலில், அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, தேர்வு முடிவுகளோ, நேர்முகத் தேர்வுக்கான அழைப்போ, பணி நியமனமோ, செய்யாமல் இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத்தின் தூக்கத்தைத் தட்டி எழுப்பும் பணியை பழனிவேல் தியாகராஜன் செய்யட்டும்.

தொடர்ந்து படியுங்கள்
Lok Sabha election manifesto preparation committee

கனிமொழி தலைமையில் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான  கனிமொழி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Madurai Happy Street crowd

மதுர குலுங்க குலுங்க… ஹேப்பி ஸ்ட்ரீட்டில் முண்டியடித்த கூட்டம்!

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

இலாகாவை மாற்றிய முதல்வர்: பிடிஆர் ரியாக்‌ஷன்!

புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டி.ஆர்.பி.ராஜவுக்கு தொழிற்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்து கொண்டே வரும் தமிழகத்திற்கான நிதி: பி.டி.ஆர்

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்துக் கொண்டே செல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதுதொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய பிற முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“நல்லா பண்றீங்க தம்பீ…”- பிடிஆரை பாராட்டிய அழகிரி 

மதுரையில் அழகிரி இல்லத்துக்கு அமைச்சர் உதயநிதி வந்து சென்றிருந்தார்.  அழகிரி குடும்பத்தினருக்கும் ஸ்டாலின் குடும்பத்தினருக்குமான உறவு வலுவடைந்து வரும் நிலையில் இன்று அமைச்சருடன் அழகிரி கலந்துகொண்ட திருமணம் மதுரை அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பிடிஆரை சுற்றி என்ன நடக்கிறது?

வைஃபை ஆன் செய்ததும் ட்விட்டர் இன்பாக்ஸில் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன. பிடிஆர் ஜனவரி 2 ஆம் தேதி போட்ட ட்விட்டும் அதுபற்றிய எதிர்வினைகளும் அதில் இருந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “நிதியமைச்சர் பிடிஆர் வெளிப்படையான நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் உடையவர். சற்று கடினமான நிர்வாகமாக இருந்தாலும் தளர்வில்லாத நிர்வாகமாக இருக்க வேண்டும் என்ற முனைப்புள்ளவர். இப்படிப்பட்டவர் அவ்வப்போது தனது வெளிப்படையான கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கிக் […]

தொடர்ந்து படியுங்கள்

பாஜக அமைச்சர்களின் கோரிக்கை : ஆச்சரியப்பட்ட பி.டி.ஆர்

கட்சிக்கு அப்பாற்பட்டு தென்இந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்