பழனிக்கு பாதயாத்திரை: விபத்தில் பெண் பலி!
நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக பக்தர்கள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்