முதல் இன்னிங்சில் 556 ரன்கள்… சொந்த மைதானத்தில் நொந்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எப்போதுமே கணிக்க முடியாது. திடீரென்று மலை போல தெரிந்து பனி போல விலகி விடுவார்கள். மடு போல இருந்து மலையளவு வெற்றி பெற்று விடுவார்கள். கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி போட்டியை விட்டு வெளியேறும் சூழலில் இருந்து கோப்பையை தட்டி சென்றது நினைவிருக்கிறதா? வெற்றி பெறுவதிலும் தோல்வியடைவதிலும் பாகிஸ்தான் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் […]
தொடர்ந்து படியுங்கள்