வரலாற்றை சுட்டிக் காட்டிய பிசிசிஐ : ஐசிசி கூட்டத்தில் வாலை சுருட்டிய பாகிஸ்தான்
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால், இந்திய அணி ஆடும் போட்டிகள் துபாயில் தான் நடைபெறும். இந்த நிலையில், ஐசிசி தரப்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானில் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்கிற வாதம் வைக்கப்பட்டது. அதற்கு பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்பட்டது. கடந்த 1989 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்றிருந்தது. அப்போது, இந்திய அணியின் […]
தொடர்ந்து படியுங்கள்