லிங்குசாமி இயக்கும் பையா 2: ஆனா ஹீரோ கார்த்தி இல்ல!
இயக்குனர் லிங்குசாமி பையா 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஆனால் இந்த படத்தில் கார்த்தி நடிக்க போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் லிங்குசாமி பையா 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஆனால் இந்த படத்தில் கார்த்தி நடிக்க போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் எப்படி படத்தை இயக்குவது என்கிற தர்மசங்கடத்தில் லிங்குசாமி புலம்பிவந்த நிலையில் பையா – 2மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் கதையைக் கொண்டிருப்பதாகவும் அதைக் கையாள ஸ்டுடியோகிரீன் போன்ற ஒரு நிறுவனம் தேவை என கூறி இயக்குநர் லிங்குசாமியின் தயக்கத்தை போக்கிய கார்த்தி ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் லிங்குசாமியைத் தொடர்பு கொண்டு பேச ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்