விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (மே 9) தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (மே 9) தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் விஜயகாந்த் இருந்த போதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கியிருப்போம். பரவாயில்லை….
இந்த விருதை விஜயகாந்த் மீது அன்பு கொண்ட ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்
என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி.
இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன்.