காவி உடை : சிக்கலில் பதான் சென்சார்!
எத்தனை காட்சிகளை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது தணிக்கைகுழுவின் உரிமை. அவர்கள் திருத்தப்பட்ட பதிப்பைப் பார்த்த பின்னரே வெளியிட முடியும். பாடலில் இடம்பெற்றுள்ள காவி நிறத்தை நீக்கச்சொல்லுமாறு மத்திய அரசிடமிருந்து தணிக்கை குழுவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறான நடவடிக்கை
தொடர்ந்து படியுங்கள்