ராகுல் ரூட்டில் செல்வப்பெருந்தகை: தமிழகம் முழுவதும் நடைபயணம்!
தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வேதாரண்யம் முதல் திருத்துறைப்பூண்டி வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களோடு கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) பேசுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்என் மண் என் மக்கள் நடைபயண துவக்க விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதை இன்னும் உறுதிசெய்யவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அப்போதைய அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர், ‘கலைஞர் திருச்செந்தூர் போனார். முருகனே, அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். இப்போது முருகன் சிலை அங்கில்லை’ என்றார். அதற்கு கலைஞர், ‘திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் களவாடப்பட்ட விஷயம் இப்போதுதான் தெரிகிறது’ என்றார் நகைச்சுவையாய்.
தொடர்ந்து படியுங்கள்