ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி பேரணி : பா.ரஞ்சித் அறிவிப்பு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் 20ஆம் தேதி சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெற உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் 20ஆம் தேதி சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெற உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.
அந்த கட்சிக்கு தமிழகத் தலைமையை ஏற்குமாறு சிலர் தூண்டிவிடலாம். ஆனால் ஆம்ஸ்ட்ராங் வகித்த பொசிஷன் வேறு. உடனடியாக உணர்ச்சி மிகுதியில் எந்த முடிவும் எடுக்காதீர்கள்.
18-ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
வெற்றி மாறனின் ராஜ ராஜ சோழன் பேச்சிற்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் பார்த்த பின்னர் இயக்குனர் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து, அனுராக் காஷ்யப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது திரைபடத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுடைய எதிர்பார்பை அதிகரித்துள்ளது.