தமிழக சட்டமன்றம்: அன்று ஏற்பட்ட சர்ச்சை!

அதேபோல், தமிழகத்தைப் பொறுத்தவரை, 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டபோது பெரும் சர்ச்சை வெடித்தது. அதற்கு காரணமாக அமைந்தவர் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பி.எஸ். ராமமோகன் ராவ் தான். அவர் அரசின் 50 நிமிட உரையை ஆங்கிலத்தில் வாசித்து முடிக்க உடனே தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்