வரலாறை நம்புங்கள் புனைகதைகளை நம்பாதீர்கள் என்று செங்கோல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ரூ.1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மே 30) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “செங்கோல் தொடர்பாக நிறைய புனைகதைகள் வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புனைகதைகளை ஜோடித்து ஒரு கதை […]
தொடர்ந்து படியுங்கள்