”பொய் இயந்திரமாக மாறியுள்ளார்” : மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி!
இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் பேசி வருகிறார் என காங்கிரஸ் கட்சியினர் இன்று (மே 2) பதிலடி கொடுத்து வருகின்றனர்
இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் பேசி வருகிறார் என காங்கிரஸ் கட்சியினர் இன்று (மே 2) பதிலடி கொடுத்து வருகின்றனர்
ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 முக்கியமான உத்திரவாதங்களைக் கொடுத்திருக்கிறார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறைவேற்றுவோம் என்று ப.சிதம்பரம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த இயந்திரமும் உலகிலேயே பிரம்மாண்டமான இந்தியாவின் மக்களவைத் தேர்தலுக்காக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், விஜய் தனது புதிய கட்சியின் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று அளித்துள்ளார்
சிறு சிறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்த பின் திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.
குஜராத் கூட்டு பாலியல் கைதிகள் விடுதலை மறுஆய்வுக் குழுவில் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்ததாக ப. சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.