ஓயோ நிறுவனர் தந்தை மரணம்: திருமணம் முடிந்த மூன்று நாளில் சோகம்!

சமீபத்தில் தான் ஒயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலுக்கும், கீதன்ஷாவுக்கும் டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சாப்ட்பேங்க் தலைவர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ரித்தேஷ் அகர்வாலின் திருமணம் நடைபெற்ற மூன்றே நாளில் இப்படி ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்