டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களின் 1100-வது திருமண விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) நடத்தி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களின் 1100-வது திருமண விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) நடத்தி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை’.
தொடர்ந்து படியுங்கள்ஜியோ தற்போது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை போல் அவற்றிற்கு சற்றும் சலைக்காமல் ரீசார்ஜ் தொகையை அதிகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2022 ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் அதிகபட்ச வசூலை குவித்த இப்படம் காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றம் குறித்து பேசியது. சர்ச்சைகளை எதிர்கொண்ட இப்படத்துக்கு பாஜக கட்சி ஆதரவு தெரிவித்ததுடன், அக்கட்சி ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் குருநாதன் (அமித் பார்கவ்), ஜெய்யை மடக்கி அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பது என்றால் ஓகே. ஆனால் இன்று எல்லோர் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் உங்களது சின்ன குழந்தை கூட இது போன்ற படங்களை பார்ப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ?
தொடர்ந்து படியுங்கள்தொடக்கத்தில் அவர் கதை திரைக்கதை வசனம் எழுதுவது வேறொருவர் இயக்குவது என்று தொடங்கிய அந்தப்படத்தை இறுதியில் அவரே இயக்குநராகவும் மாறி அந்தப்படத்தை எடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நெட்பிளிக்ஸ்சில் வெளிவந்த பிரபல தொடரான ‘ஸ்குவிட் கேம்’-இல் நடித்த முதியவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டி கம்பெனியுடன் இணைந்து இந்நிறுவனத்தின் நான்காவது படைப்பாக புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் ஆஹா ஒரிஜினல் படைப்பாகவும் உருவாகிறது
தொடர்ந்து படியுங்கள்ஷாருக்கான்- அட்லியின் ‘ஜவான்’ திரைப்படத்தை பல கோடி ரூபாய்க்கு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியுள்ளது. தமிழில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி பின்பு ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என கமர்ஷியல் ரீதியாக பல வெற்றி படங்களை கொடுத்தார். இப்போது அவர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் ‘ஜவான்’ படம் மூலமாக அங்கும் இயக்குநராக அறிமுகமாகிறார். 2023 ஜூன் 2ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் […]
தொடர்ந்து படியுங்கள்