ஆஸ்கர் வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ முதல் ‘அவதார்’ வரை…எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 13 நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜமௌவுலி இயக்கத்தில் கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது.
தொடர்ந்து படியுங்கள்