95வது ஆஸ்கர் : கொண்டாட்டம்… கோலாகலம்… இந்தியாவின் கனவு நிறைவேறுமா?

95வது ஆஸ்கர் : கொண்டாட்டம்… கோலாகலம்… இந்தியாவின் கனவு நிறைவேறுமா?

சிறந்த பாடல், சிறந்த ஆவணப்படம் மற்றும் சிறந்த ஆவண குறும்படம் என்ற 3 பிரிவுகளில் இந்திய திரைப்படங்கள் இன்று (மார்ச் 13) நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர் அழைப்பை ஏற்ற நடிகர் சூர்யா

ஆஸ்கர் அழைப்பை ஏற்ற நடிகர் சூர்யா

ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்று நடிகர் சூர்யா உறுப்பினர் ஆவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் ஆவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்த விஷயத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்பதாக ட்வீட் செய்து இருக்கிறார். அவர் அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது, ‘எனக்கு இந்த அழைப்பை கொடுத்த அகாடமிக்கு நன்றி….