top ten news today in Tamil march 11 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தருமபுரி, தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் 6.6 கி.மீ தொலைவிற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளை பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்!

இத்திரைப்படம் இயற்கையின் பேரிடர் கோர நிமிடங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்பு, அசாதரண சூழ்நிலையில் ஹீரோவாக மாறிய சாமானியர்கள், துணிச்சலுடன் மக்களுக்காக களமிறங்கிய மீனவ மக்கள், பேராபயத்தில் இருந்து ஒற்றுமையுடன் போராடி மீண்ட மக்களின் வடுக்கள் ஆகியவற்றின்  உணர்ச்சி பூர்வமான குவியலாக திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

“தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனர் ஏமாற்றிவிட்டார்” – ஆஸ்கர் தம்பதி குற்றச்சாட்டு!

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வேஸ் தங்களுக்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக பாகன் தம்பதி பொம்மன் பெள்ளி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

நடிகர் நானியின் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

இந்த நிலையில், ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூரரைப் போற்று இதுவரை வென்ற விருதுகள்!

சூரரைப் போற்று படம், 78திரைப்பட விருதுகள் பட்டியலில்ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிடவும் தேர்வானது.

தொடர்ந்து படியுங்கள்