ஆஸ்கர் குழுவில் மணிரத்னம்
2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வுகுழுவில் இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக சேர்வதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான உறுப்பினர்கள் தேர்வு பட்டியல் ஆஸ்கர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினர் தேர்வு என்பது தொழில்முறை தகுதி, பிரதிநிதித்துவம், பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு பட்டியலில் மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நடிகர்கள் வரிசையில், ராம் […]
தொடர்ந்து படியுங்கள்