தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட்!

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மழையின் தீவிரம் அதிகரிக்கும்: வெதர்மேன்!

தமிழக கடலோர பகுதிகளில் இன்றும் (அக்டோபர் 31) நாளையும் (நவம்பர் 1) ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பருவமழை தொடக்கம்: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இன்று (அக்டோபர் 29) வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்