top 10 news Tamil December 16 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய 4 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
red alert for 4 districts

தமிழ்நாட்டில் அதி கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
orange alert for tamilnadu

மிக கனமழை: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்!

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை (நவம்பர் 4) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட்!

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மழையின் தீவிரம் அதிகரிக்கும்: வெதர்மேன்!

தமிழக கடலோர பகுதிகளில் இன்றும் (அக்டோபர் 31) நாளையும் (நவம்பர் 1) ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பருவமழை தொடக்கம்: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இன்று (அக்டோபர் 29) வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்