ஓபிஎஸ் மாநாடு: திகுதிகு ஏற்பாடுகள்… திமுக போடும் கணக்கு!

பொதுவாகவே எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாட்டுக்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பல்வேறு தொந்தரவுகள் மறைமுகமாக கொடுக்கப்படுவது வழக்கம்தான். ஆனால்…

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மாநாடு: அதிமுக கொடி பயன்படுத்த எதிர்ப்பு… போலீசில் புகார்!

பன்னீர் தலைமையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 24) நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்து திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் இன்று (ஏப்ரல் 22) புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியின் திட்டமிட்ட சுயநல நடவடிக்கை : நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு!

குறிப்பாக நோட்டீஸ் கொடுக்காமல் நீக்கியிருக்கின்றனர். கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னதாக எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. இது திட்டமிட்ட சுயநல நடவடிக்கை ஆகும். ஒருவரை நீக்க வேண்டும் என்றால், இடை நீக்கம் செய்து விளக்கம் கேட்ட பிறகுதான் நீக்கி நடவடிக்கை எடுக்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா?: வைத்திலிங்கம் பதில்!

சசிகலாவை அழைப்பது தொடர்பாக உரிய நேரத்தில் தக்க பதில் சொல்லப்படும். வேறு யாரையும் அழைப்பதாக இல்லை. எங்களுடைய செல்வாக்கை இந்த மாநாட்டில் காண்பிப்போம். கர்நாடக தேர்தலில் எங்களுடைய முடிவு என்பது தேர்தல் ஆணையம் கொடுக்கும் முடிவின் அடிப்படையில் இருக்கும்

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி மாநாடு: ஓபிஎஸ் முடிவில் திடீர் மாற்றம்!

ஏப்ரல் 15 ஆம் தேதி மாவட்ட செயலாளர்களைத் தொடர்பு கொண்ட வைத்திலிங்கம், “ஓபிஎஸ் அண்ணன் ஒரு முக்கிய முடிவெடுத்திருக்கிறார்’என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி மாநாடு போஸ்டர்களில் சசிகலா? ஓபிஎஸ்  போட்ட உத்தரவு!

நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினர் தர்மரை தொடர்புகொண்டு, ’நாம் ஒட்டும் போஸ்டர்களில் சசிகலா படம் போடலமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.  

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்-சசிகலா- டிடிவி…  ’சித்திரைக் கூட்டணி’க்கு  வைத்தி போடும் ஸ்கெட்ச்!

மூவரும் தங்களுக்கு இடையே இருக்கும் தடுப்பணைகளை உடைத்துவிட்டு திருச்சியில் சந்திக்க வேண்டும் என்பதில்  தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!

ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் இருக்க வேண்டும். ஏப்ரல் 20,21 தேதிகளில் விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் 24ஆம் தேதியும் விசாரணை நடத்தப்படும். இவ்வழக்கில் தற்போது எந்தஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்