டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை எதிர்த்து… ஓபிஎஸ்-டிடிவி- சசிகலா முக்கோணக் கூட்டணி சாத்தியமா?

டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இதுவரை பன்னீர்செல்வத்தை சந்தித்து இந்த தனிப்பட்ட அவரது இழப்புக்கு கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

“அநியாயமா பில் கொடுக்குறாங்க” : மா.சு.பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

அநியாயமாக (பேரவையில் சிரிப்பலை) ஓட்டலே இல்லாமல் வெறும் உணவு சப்ளை செய்ததாகக் கொடுக்கப்பட்ட பில்லைதான் செட்டில் செய்யாமல் வைத்திருக்கிறோம். அதையும் கூட ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். 

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: ஓபிஎஸ் மேல்முறையீடு!

இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நீதிபதிகள் மஹாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (மார்ச் 29) நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துவிள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதனடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளாராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை க்ளைமாக்ஸ்!

அதுபோன்று பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தர்ப்பு வாதங்களும் முடிந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ஓபிஎஸ் தான் எங்களை நீக்கினார்”: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் காரசார வாதம்!

அவர் எங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகிற்கே தெரியும்.
பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் கட்சியில் இருக்க முடியும்

தொடர்ந்து படியுங்கள்

பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: ஓபிஎஸ் வாதம்!

பொதுச்செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர். கட்சி உறுப்பினர்களின் முழு பட்டியலை வெளியிட்டு நிபந்தனைகளை நீக்கினால் நானும் போட்டியிடத் தயார். வழக்கை திரும்ப பெறவும் தயார்

தொடர்ந்து படியுங்கள்

2026 வரை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதேசமயம் ஓபிஎஸ் 1977 முதல் கட்சிகாக பணியாற்றி வருகிறார்

தொடர்ந்து படியுங்கள்

மார்ச் 22ல் ஓபிஎஸ் மனு ; மார்ச் 23ல் சசிகலா வழக்கு விசாரணை!

திமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அடுத்த நாளே சசிகலாவின் வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்