ஓபிஎஸ் அப்பீல்: நாளை விசாரணை!

இன்று ஓ. பன்னீர் தரப்பின் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பு நகலை வழங்க உத்தரவிட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

அப்பீல் பன்னீர்… அப்பால் எடப்பாடி… அதிமுக பொதுச் செயலாளர் ஆன வரலாறு!

தொடக்கத்தில் இருந்தே தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறார் எடப்பாடி. அதற்கேற்ப தனது செயல்பாடுகளையும் வகுத்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பூச்சாண்டி- புது பொதுக்குழு… ரெடியாகும் எடப்பாடி

“அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜூலை 11 (2022)  பொதுக்குழு செல்லும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பொதுக் குழு செல்லும் என்று தீர்ப்பளித்தாலும் அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் பாதிப்பு இருந்தால் உரியவர்கள் உரிய நீதிமன்றத்தை நாடலாம் என்று வித்தியாசமான கருத்தையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள் நீதிபதிகள்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மனு!

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனோஜ் பாண்டியனின் முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்மானம்: இன்று விசாரணை!

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தீர்ப்பு: எடப்பாடி, பன்னீரின் எதிர்பார்ப்பு! 

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டலின்படி கொடுத்தது தேர்தல் ஆணையம். எனவே எடப்பாடி தரப்பினர் சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பன்னீரை பஞ்சர் ஆக்கிய பாஜக- அடைக்கலம் தேடும் ஆதரவாளர்கள்

தனது அறிக்கையை செய்தியாளர் சந்திப்பின் முன் நின்று சொல்வதற்கு கூட பன்னீர்செல்வம் விருப்பமில்லாமல் அப்செட் ஆகி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: இரட்டை இலைக்கு ஓபிஎஸ் ஆதரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என் மீது பற்றுகொண்ட தொண்டர்களும் பாடுபடுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்ற உத்தரவின்படி பொதுக்குழு கூட்டப்படும்: சி.வி.சண்முகம்

பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்ல நோக்கத்தில் இந்த தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டுவார் என்றார். மேலும் , இருதரப்பும் கையெழுத்து போடுவது என்பது சாத்தியம் இல்லாதது. இந்த வழக்கு என்பது இந்த தேர்தலுக்கு மட்டும் தான் .

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக இடைத் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக் குழுவா? மீண்டும் குழப்பம்!

அவைத் தலைவர் பொதுக் குழுவை கூட்ட வேண்டும்.  பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்