top ten news august 1 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

புனேயில் இந்த ஆண்டுக்கான ‘லோக்மான்ய திலக் தேசிய விருது’ பிரதமர் மோடிக்கு இன்று (ஆகஸ்ட் 1) வழங்கப்பட உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dmk govt will be dismissed jayakumar

எம்ஜிஆர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பிறர் செயல்படுத்த முடியாது: அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் பதில்!

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை அதிமுகவால் தான் செயல்படுத்த முடியும் என்றும், பிறரால் அதனை செயல்படுத்த முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சை திருமணத்தில் பன்னீருடன் சந்திப்பா? சசிகலா வைத்த ட்விஸ்ட்!

நான் ஜெயில்லேர்ந்து வெளிய வந்ததுலேர்ந்து அதிமுகவை ஒன்றாக சேர்ப்பேன் என்றுதான் சொல்லிக்கிட்டிருக்கேன்- சசிகலா

தொடர்ந்து படியுங்கள்
Vaidyalingam retaliates eps

”எடப்பாடி ஒரு சண்டிக்குதிரை”: வைத்திலிங்கம் பதிலடி!

மாயமானும் மண்குதிரையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு வைத்தியலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ops ttv dhinakaran meeting

ஓபிஎஸ் -தினகரன் சந்திப்பு… மாயமானும் மண்குதிரையும்: எடப்பாடி கிண்டல்!

மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று ஓபிஎஸ் டிடிவி தினகரன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம்: டிடிவி தினகரன்

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்தை வரவேற்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்