அதிமுக அலுவலகத்துக்கு சீல் : பன்னீர் தர்ணா!

ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நிலையில் சீல் வைப்பதற்கான பணிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டுள்ளனர். வெளியே வந்த பன்னீர் உடனடியாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்