எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் தேதி மாற்றம்: காரணம் என்ன?
பெங்களூருவில் 2வது எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெங்களூருவில் 2வது எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாநிலங்களின் நலனே மக்கள் நலன்; மக்கள் நலனே ஒன்றியத்தின் நலன். ஐந்தாவது திருப்புமுனை நம்மை ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமல்ல, கலைஞரின் முழக்கமான “மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” என்ற நிலைக்கும் இட்டுச்செல்லும் காலம் தொலைதூரத்தில் இல்லை.
தொடர்ந்து படியுங்கள்சில மாதங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தெளிவான வடிவம் பெற்று குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடகத்தில் காங்கிரஸும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி வைத்தன. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என, பாஜக எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் நம்பினார்கள். ஆனால், கர்நாடகத்தில் 28-க்கு 26 தொகுதகளில் எப்போதும் பெறாத வெற்றியை பாஜக பெற்றது. உத்தரப்பிரதேசத்திலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென்னிந்தியாவை பொறுத்தவரை சதவிகித அடிப்படையில் திமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் 70.5 சதவிகித இடத்திலும் காங்கிரஸ் 19.2 சதவிகித இடத்திலும் பாஜக 14.4 சதவிகித இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இது பாஜக மட்டும் வீழ்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டம் அல்ல. மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஏழை மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அடுத்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்பீகாரில் இன்று (ஜூன் 23) மதியம் 12 மணிக்கு எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காலை 8 மணியளவில் டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாட்னா கிளம்பினார்
தொடர்ந்து படியுங்கள்வரும் ஜூன் 12ஆம் தேதி பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ள சந்திப்பை மாற்றுத் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுள்ளதாகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்